தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சித் தலைவர் கி.வீரமணி.

அப்போது அவர் பேசியதாவது:-
கர்நாடகா, கேரளா உள்ளிட்டவற்றில் மாநில பிரச்சனைகளுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. மத்தியில் உள்ள பாஜக அரசு, கல்வித்துறையை காவிமயமாக்கி வருகிறது. கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது. கல்வித்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகி வருவதால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications