இவங்கெல்லாம் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்.... எச். ராஜா யாரை சொல்கிறார் தெரியுமா?
தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்ற பொன் ராதாகிருஷ்ணன் கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே கடந்த 2-ஆம் தேதி 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். ஒரே நேரத்தில் இதுவரை அத்தகைய எண்ணிக்கையில் ரவுடிகளை கைது செய்தது இல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து ரவுடிகளின் தலைவனான பினு தப்பியோடிவிட்டு கடந்த ஒரு வாரம் கழித்து போலீஸில் சரணடைந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் தமிழகம் அமைதிப்பூங்காவாக இல்லை என்று தெரிவித்தார். இந்த கருத்து பதிலடிக் கொடுக்கும் விதமாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறுகையில் , தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை என்ற பொன். ராதா கருத்தை மறுப்போர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் என்று ஓபிஎஸ்ஸின் பெயரை நேரடியாக கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications