Breaking News LIve: மாநகராட்சி, நகராட்சி எல்லைகளில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை

காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tasmac

சென்னை டாக்டர் கைது

பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக கைது செய்யப்பட்ட சென்னை மயிலாப்பூர் டாக்டர் சிவகுருநாதன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பல பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்தார் டாக்டர் சிவகுருநாதன் எனவும் கூறப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் சிவகுருநாதன். இவர் தம்மிடம் வரும் பெண்நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்து வந்தார்.

பெண் நோயாளி ஒருவரது கணவர் டாக்டர் சிவகுருநாதனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். தற்போது சிவகுருநாதன், பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காவிரி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Apr 28, 2018, 8:22 pm IST

காவிரிக்காக மெரினாவில் போராட்டம் நடத்த தடை
Apr 28, 2018, 7:13 pm IST

ஹைகோர்ட் நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் பெஞ்ச் விசாரிக்கிறது
Apr 28, 2018, 7:13 pm IST

மெரீனா போராட்ட அனுமதிக்கு எதிரான அரசு அப்பீல் மீது விசாரணை
Apr 28, 2018, 5:57 pm IST

எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம்
Apr 28, 2018, 5:23 pm IST

வரும் 30-ந் தேதி வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்
Apr 28, 2018, 5:23 pm IST

வைகையில் இறங்க மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்
Apr 28, 2018, 4:58 pm IST

மாநகராட்சி, நகராட்சி எல்லைகளில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை
Apr 28, 2018, 4:42 pm IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
Apr 28, 2018, 4:42 pm IST

மெரினாவில் ஒருநாள் போராட்ட அனுமதி கூடாது- தமிழக அரசு
Apr 28, 2018, 4:42 pm IST

மெரினா போராட்ட அனுமதிக்கு எதிராக அரசு அப்பீல்
Apr 28, 2018, 4:24 pm IST

நிர்மலாதேவி விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை
Apr 28, 2018, 4:24 pm IST

மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் பதிவாளர் விஜயனிடம் விசாரணை
Apr 28, 2018, 3:55 pm IST

தீக்குளித்த அரியலூர் சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Apr 28, 2018, 3:55 pm IST

வைகோவுக்கு எதிராக மீம்ஸ்- இளைஞர் தீக்குளிப்பு
Apr 28, 2018, 3:42 pm IST

சென்னை மெரினாவில் நாளை போராட்டம் நடத்த போவது இல்லை- அய்யாகண்ணு
Apr 28, 2018, 3:42 pm IST

மெரினாவில் தொடர் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மேல்முறையீடு
Apr 28, 2018, 3:42 pm IST

90 நாட்கள் கோரியதற்கு ஒருநாள் மட்டும் அனுமதித்தது சரியல்ல- அய்யாகண்ணு
Apr 28, 2018, 3:42 pm IST

காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாளை போராடப் போவதாக வேல்முருகன் ஏற்கனவே அறிவிப்பு
Apr 28, 2018, 3:42 pm IST

காவிரி வாரியம் கோரி நாளை மட்டும் போராட்டம் நடத்த ஹைகோர்ட் அனுமதி
Apr 28, 2018, 3:42 pm IST

காவிரி வாரியம் கோரி 90 நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு
Apr 28, 2018, 3:41 pm IST

அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
Apr 28, 2018, 3:41 pm IST

மெரினாவில் நாளை ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி
Apr 28, 2018, 2:19 pm IST

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை உணரப்பட்டது
Apr 28, 2018, 2:19 pm IST

திண்டுக்கல் மாவட்டத்தில் மிக லேசான நில அதிர்வு
Apr 28, 2018, 1:53 pm IST

தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் - ஜெயக்குமார்
Apr 28, 2018, 1:53 pm IST

தினகரனைப் பற்றி திவாகரன் சான்றிதழ் கொடுத்துள்ளார்- ஜெயக்குமார்
Apr 28, 2018, 12:32 pm IST

நிர்மலாதேவி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முருகன் பலிகடா: மனைவி சுஜா
Apr 28, 2018, 12:32 pm IST

எங்கள் குடும்பத்தை தலைமறைவாக இருக்க சொன்னார்கள்- சுஜா
Apr 28, 2018, 12:32 pm IST

உதவி பேராசிரியர் முருகன் குற்றவாளியாக்கப்படுகிறார்- குற்றவாளி அல்ல- சுஜா
Apr 28, 2018, 12:32 pm IST

தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக ஆதாரங்களை அழித்துவிட்டனர்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+