ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை- உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை தர உள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதி சத்யநாராயணா விசாரித்தார். அப்போது, திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கபட வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் விவரம் மற்றும் நிகழ்ச்சி நிரலை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications