கனமழை: தஞ்சை,நாகை, திருவாரூரில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

Heavy rain continues - schools shut in 3 districts
தஞ்சாவூர்: கனமழை காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இன்று காலை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோல் திருவாரூரிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+