தென்காசி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை- குற்றாலம் மெயின் அருவியில் மெர்சல் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
Recommended Video
தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை - குற்றாலம் மெயின் அருவியில் மெர்சல் வெள்ளம்
வெப்ப சலனத்தால் தென்மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது.

திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது.
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. குற்றாலம் மெயின் அருவில் மிரட்டும் வகையில் வெள்ளம் பாய்ந்தோடியது.
தற்போது லாக்டவுன் அமலில் உள்ள சூழ்நிலையில் குற்றாலம் பகுதிகளில் நிலவிய இதமான காலநிலையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications