கோவில்களில் விலங்குகள் பலி... குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : விலங்குகள் பலியிடப்படுவதை வரைமுறைப்படுத்த ஒரு வாரத்தில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவிழாக்களில் விலங்குள் பலியிடப்படுவதை வரைமுறைபடுத்த கோரி இந்திய விலங்குகளுக்கான மக்கள் அமைப்பைச் சேர்ந்த அருண் பிரசன்னா, மற்றும் வனவிலங்கு புகைப்படக்காரர் சேஷன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், சிவஞானம் ஆகியோர் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய முறையில் பதிலளிக்காமல் நீதிமன்றத்தின் பொறுமையை தமிழக அரசு தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கூடாது என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒரு வாரத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications