ஈஷா யோக மையத்தின் மீது அவதூறு பரப்பும் இயக்கங்களை தடை செய்ய அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!
ஈஷா யோக மையத்தின் மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் திராவிடர் மற்றும் கம்யூனிச இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்..
கோவை : ஈஷா யோக மையத்தின் மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் திராவிடர் மற்றும் கம்யூனிச இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அர்ஜூன் சம்பத். பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:

ஈஷா யோக மையத்துக்கு தொடர்ந்து எதிராக சில அமைப்பினர் பேசி வருகின்றனர். திராவிடர் கழகங்கள் ,கம்யூனிஸ்ட் இயக்கங்கள் , நக்சல் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.
மஹா சிவராத்திரி ஈஷா யோக மையம் மற்றும் ஆதி யோகி சிவன் சிலையைக் திறக்க வரும் பிரதமர் மோடி குறித்து அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் ஆகியோரைக் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications