பொங்கி வழியும் ஒகேனக்கல் அருவி...சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி - வீடியோ
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரி: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் இங்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயப் பயிர்கள் கருகி நாசமான வேதனையில் விவசாயிகள் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கோடை வெப்பத்தைத் தணித்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் கோடை விடுமுறையை கழிக்க ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே பெய்யும். சரியான அளவில் பெய்யும் என்று வானிலை மையம் கூறியிருப்பது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications