விட்டாச்சு லீவு! தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. மாவட்ட நிர்வாகம்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில், கடந்த 20 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தான், வாக்காளர் முகாம்கள் நடைபெற உள்ளதால் வேலை நாளாக அறிவிக்கப்பட்ட இன்று விடுமுறை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், சரிபார்ப்பு முகாம்கள் நடைபெறுவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இதற்கு பதிலாக வரும் 30 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications