அய்யயோ முரட்டு தைரியம் இருக்கவே கூடாது... அலறும் 'முரட்டுக் காளை' ரஜினிகாந்த்
ஆற்றில் காலை வைத்தவுடன் முதலைகள் இருப்பது தெரிந்தும் யாராவது முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா? என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: ஆற்றில் காலை வைத்தவுடன் முதலைகள் இருப்பதை தெரிந்தும் யாராவது அதில் கால் வைப்பார்களா? என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கரூர், குமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் இன்று ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தொடர்ந்து இந்த சந்திப்பானது 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இலங்கை செல்வதாக இருந்தது. அது பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இதை சிலர் ரஜினிக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்றும், அவர் மனதை அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறார் என்றும், பயப்படுகிறார் என்றும், தயங்குகிறார் என்றும் சிலர் பேசினர், சிலர் எழுதினர்.
ஆற்றில் காலை வைக்கிறோம். அப்போது முதலைகள் நிறைய உள்ளது என்று தெரிகிறது. அதை தெரிந்தும் யாராவது காலை வைப்பார்களா? முதலை இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று கூறும் முரட்டு தைரியம் இருக்கக் கூடாது.
எப்போதும் எந்த முடிவை எடுத்தாலும் பலமுறை யோசித்த பிறகே அதில் இறங்குவேன் என்றார் அவர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications