கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்!
கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொடூரமாக கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை என அவரது பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொடூரமாக கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை என அவரது பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதல் வெறியால் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த 30ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை குடும்பத்தினர் கொலை செய்யும் வேட்டையில் இறங்கினார்.
இதில் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜயை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்றார் அபிராமி.

விடிய விடிய ஜாலி
கணவர் விஜயை கொல்ல காத்திருந்த அவர், கணவர் வீட்டிற்கு வராததால் கள்ளக்காதலனிடம் குழந்தைகளை கொன்ற விஷயத்தை கூறினார். பின்னர் இனி எந்த தொல்லையும் இல்லை என சுந்தரத்தின் வீடு அமைந்துள்ள பகுதியில் விடிய விடிய உடலுறவில் ஈடுபட்டனர்.

அபிராமி கைது
பின்னர் யாருக்கும் தெரியாமல் சுந்தரத்தின் ஆலோசனைப்படி நாகர்கோவில் புறப்பட்ட அவர் அங்கிருந்த கேரளா சென்றார். அதற்குள் குட்டு உடையவே சுந்தரத்துடன் நாகர்கோவில் புறப்பட்ட போலீஸ் சுந்தரத்தை வைத்தே அபிராமியை கைது செய்தது.

தவிக்கும் கணவர்
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தான் செய்த கொடூம் செயலை நினைத்து சக கைதிகளிடம் புலம்புவதாக கூறப்படுகிறது. அபிராமியின் கொடூர செயலால் குழந்தைகளை இழந்து தவித்து வருகிறார் அவரது கணவர் விஜய்.

ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க
அதேபோல் அபிராமியின் பெற்றோரும் பேரக்குழந்தைகளை இழந்து பித்துப்பிடித்தது போல் உள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமிக்கு ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க போவதில்லை அபிராமியின் பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஜாமீன் கேட்க மாட்டேன்
அபிராமி ஜெயிலில் இருப்பது அவள் செய்த தவறுக்கான தண்டனை. தன் பேரப்பிள்ளைகளை கொன்ற அபிராமிக்கு தண்டனை தேவைதான். அவளுக்காக நான் ஜாமீன் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்று அபிராமியின் தந்தை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications