80% வாக்குப் பதிவு நடந்தால் நானே ராஜா.. தினகரன் அபார நம்பிக்கை!
ஆர்.கே.நகரில் 80சதவீதம் வாக்குகள் பதிவானால் குக்கர் சின்னம் கண்டிப்பாக அமோக வெற்றிபெறும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தினகரன் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பணியாற்றுகிறதா என்று வாக்களித்து வந்தவர்களிடம் அவர் கேட்டு தெரிந்துக்கொண்டார். அப்போது அவர் தனது சின்னம் அமோகமாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக கூறினார். 80 சதவீதம் வாக்குப்பதிவானால் இயற்கையின் துணையுடன் கண்டிப்பாக குக்கர் சின்னம் வெற்றி பெறும். மக்களும் மாற்றத்தை விரும்புவதால், தேர்தலின் முடிவை தொடர்ந்து மிகப்பெரிய அளவு அரசியல் மாற்றம் ஏற்படும்.
பணத்தை நம்பி நிற்காமல், மக்களின் மனதையும், நலனையும் கருத்தில் கொண்டு நிற்பதால் குக்கர் சின்னம் அமோகமாக வெற்றி பெற்று, பெரும் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் தினகரன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications