தொடரும் சோகம்... அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த யானை பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த யானை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் யானைகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications