மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு.. ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள் | Oneindia Tamil
மதுரை: மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரவாசல் பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரங்கால் மண்டபம் பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்குழுவில் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவில் இருப்பார்கள் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தக்குழு தீ விபத்து குறித்து விசாரிக்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications