ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!
ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
Recommended Video
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் சிங்கப்பூரின் எலக்ட்ரோ ஆப்டிக் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். கடல்சார் பாதுகாப்பு, எண்ணெய் கசிவுகள் கண்டறிதலில் இந்த செயற்கை கோள்களின் பங்களிப்பு முக்கியமானது.
மேலும் சிங்கப்பூரின் என்இயு சாட், கொரியாவின் ஸ்கூப்-1 ஆகிய செயற்கைக் கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவப்பட உள்ளது.
இன்று விண்ணில் பாய்வது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55-வது ராக்கெட்; ஶ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. தொகுப்பில் 16-வது ராக்கெட் இது.
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் பார்க்க முன்பதிவும் செய்யப்பட்டது. இந்த முன்பதிவும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications