பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவிடம் விசாரணை.. ஐடி அதிகாரிகள் அடுத்த அதிரடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: போயஸ் கார்டன் ரெய்டை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையிலும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயஸ் கார்டனில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த ஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். போயஸ் இல்லத்தில் சசிகலா தங்கியிருந்த அறையில் இன்று ரெய்டு நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் அதற்கான வேலைகளில் வருமான வரித்துறையினர் இறங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications