ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது: மாஃபா பாண்டியராஜன் வார்னிங்!
ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது என ஒபிஎஸ் அணியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் பேச்சுவார்த்தை வெற்றி பெறக்கூடாது என சிலர் முரணான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா இணையாதா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது முறையாக இருக்காது என அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை வெற்றிபெறக் கூடாது என சிலர் முரணான கருத்துகளை தெரிவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications