அம்மாவுக்காக மக்கள் செய்த பிரார்த்தனை பலனளித்துள்ளது: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்காக மக்கள் செய்த பிரார்த்தனைகள் பலனளித்து வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது என அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 42 நாட்கள் ஆகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதல்வரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அவர் குணமடைந்து வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
நாட்டு மக்கள் ஜெயலலிதாவுக்காக செய்த பிரார்த்தனைகள் பலனளித்து வருகிறது. மீண்டும் அவர் அரசு பொறுப்பேற்று ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
கைரேகை விவகாரம் சாதாரண ஒன்று. கையெழுத்தை நம்பாமல் கைரேகை முக்கியம் என்று இந்த தொழில்நுட்ப காலத்தில் கூட கூறுகிறார்கள். கைரேகை வைப்பது தொன்றுதொட்டு உள்ள வழக்கம். தேவையில்லாமல் பிரச்சனையாக்குகிறார்கள் என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications