பதவியேற்ற கையோடு திமுகவின் விளம்பரத்திற்கு பதில் அளித்த ஜெயலலிதா
சென்னை: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற கையோடு திமுகவின் பிரபல பஞ்ச் வசனமான சொன்னீங்களே, செஞ்சீங்களாவுக்கு பதில் அளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைதோறும் கூறியது இது தான், சொன்னீங்களே, செஞ்சீங்களா?. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத ஜெயலலிதா தற்போது மேலும் புதிய வாக்குறுதிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற கையோடு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, டாஸ்மாக கடைகளின் வேலை நேரத்தை குறைப்பது, தாலிக்கு தங்கம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
பிற கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கில் முதல் கையெழுத்து என்று கூறினார்கள். ஆனால் ஜெயலலிதாவோ, தான் பதவிக்கு வந்தால் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளே அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்!












Click it and Unblock the Notifications