சக்சேனா, மதன் வரிசையில் கோடம்பாக்கத்தில் சடுகுடு விளையாடிய ஜெயா டிவியின் 'ஜனா'
சன் பிக்சர்ஸின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா, வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் வரிசையில் ஜெயா டிவி ஜனாவும் திரைப்பட துறையையே ஆட்டுவித்த சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
சென்னை: சன் பிக்சர்ஸின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா, வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் வரிசையில் ஜெயா டிவியின் ஜனாவும் திரைப்பட துறையையே ஆட்டுவித்த சம்பவங்கள் அதிர்வலைகளாக வெளியே வருகின்றன.
திமுக ஆட்சி காலங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படங்களை தயாரிப்பது, தயாரிப்பாளர்களிடம் இருந்து மற்ற படங்களை வாங்குவது, விநியோக உரிமையை வழங்குவது என்று தமிழ்த் திரைப்படத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. அதிமுக ஆட்சியில் விநியோகஸ்தர்களுக்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சன் பிக்சர்ஸின் பணியாளர்கள் சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சக்சேனாவையும் அய்யப்பனையும் போலீஸ் நையப் புடைத்தது. ஒருகாலத்தில் நெஞ்சை நிமிர்திதிக் கொண்டு வலம் வந்த சக்சேனா நீதிமன்ற படிகளேறி கதறியழுத காட்சிகளையும் காட்டிய தழும்புகளையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.
அதேபோல் வேந்தர் டிவிக்காக 'வேந்தர் மூவிஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி திரைப்படத் துறையில் ஆடுபுலி ஆட்டத்தை ஆடினார் மதன். மருத்துவ சேர்க்கைக்கு இடம் வாங்கி தருவதாக பல கோடிகள் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான அவர் பல மாதங்களுக்குப் பின்னர் சிக்கினார்.
இந்த வரிசையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக திரைப்படத் துறையை கைக்குள் வைத்திருந்தவர் தினகரனின் ஆதரவாளரும், அவரது உதவியாளருமான ஜனார்த்தனம் என்கிற ஜனா. இரட்டை இலைக்கு லஞ்சம் வழங்கியது தொடர்பாக இவரிடமும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளது. தற்போது ஜனாவின் லீலைகள் வரிசை கட்டி வெளியே வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications