வலிமையான பெண்மணி ஜெயலலிதா.. அமிதாப் பச்சன் புகழஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவிற்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி என்று ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
T 2463 - Deeply grieved at the passing of Jayalalita ji .. a strong woman ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 5, 2016
அந்த வகையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், " ஜெயலலிதாஜி மறைவு எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
அவர் மிகவும் வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநிலத்தின் தலைவர். மிகவும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications