பத்திரிகை பேட்டி எதிரொலி: சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் பாஜகவின் சுப்பிரமணியசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்துள்ள சுப்பிரமணியசாமி, இலங்கை பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினைகளில் அவ்வப்போது ஏதாவது கருத்து கூறி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களை சுப்பிரமணியசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயலலிதா தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், நாளிதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்பிரமணியசாமி அவதூறாக கருத்து தெரிவித்தததாக புகார் கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications