ஆர்.கே.நகரில் ஜெயலலிதா, திருவாரூரில் கருணாநிதி முன்னிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும், முன்னிலை பெற்றுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்.கே.நகர், திருவாரூர் சட்டசபை தொகுதிகளுக்கான, வாக்கு எண்ணிக்கை பிற தொகுதிகளை போலவே காலை 8 மணிக்கு தொடங்கியது.

காலை 9 மணி நிலவரப்படி, ஜெயலலிதா 5424 வாக்குகள் பெற்று, திமுகவின் சிம்லா முத்து சோழனைவிட 1884 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
இதேபோல திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியும், ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications