ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியாது: முத்தரசன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி அதிமுகவை தனதாக்கிக் கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது என்றும், அதேவேளையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
ஜெயலலிதா இறந்தது அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு ஆகும் என்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தார். திடமான நடவடிக்கைகளால் அவர் பெயர் எடுத்தார்.
அவரது உடல் நிலை குறித்தும், மரணம் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆதாரம் இன்றி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் தனதாக்கிக் கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது''என்றும் அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications