2016 செப். 22ம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? டிவி சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு தொடர்பாக ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்தது என்ன என்பது குறித்தும் நோயாளியை பற்றிய அப்பல்லோ குறிப்புகளும் புதிய தலைமுறையின் களஆய்வில் கிடைத்துள்ளது.

Recommended Video

ஜெ., மரணம்: 3 மாதத்தில் நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-வீடியோ
அதன்படி 2016 செப்.22ம் தேதி இரவு 10 மணிக்கு போயஸ் இல்லத்திலிருந்து அப்பல்லோவுக்கு போன் அழைப்பு சென்றது. 10.01 மணிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையில் இருந்து கிளம்பியது.
10.06 மணிக்கு போயஸ் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றது. 10.15 மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் 10.20 மணிக்கு அப்பல்லோ சென்றது. 10.25 மணிக்கு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications