கொடநாட்டில் இருந்து நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா வரும் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த 24ம்தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த ஜெயலலிதா, 25ம்தேதி தலைமைச் செயலகத்துக்கு வந்து அரசு பணிகளை ஆரம்பித்தார். பின்னர் தேர்தல் பிரச்சார களைப்பு நீங்க 27ம்தேதி நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைப்பிரதேசமான கொடநாட்டுக்கு சென்றார். அங்கிருந்தபடி அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சுமார் இரு வாரங்கள் ஓய்வெடுத்துள்ள நிலையில், வரும் 16ம்தேதி வாக்குகள் எண்ணப்படும் முன்பாக அவர் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 14 அல்லது 15ம்தேதியில் அவர் கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புவார் என்று அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications