அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் சிலை திருடுபவர்கள் தேசப்பற்றாளர்களா?... ஜோதிமணி
அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் சிலை திருடுபவர்கள் தேசப்பற்றாளர்களா என்று ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.
சென்னை: அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் சிலை திருடுபவர்கள் தேசப்பற்றாளர்களா என்று பொன் ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் தலைவர் ஜோதி மணி கேள்வி எழுப்பினார்.

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். நிலங்களை கையகப்படுத்த விடாமல் விவசாயிகள் தடுக்கின்றனர்.
பொன்னார் அவர்களே அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால்
— Jothimani (@jothims) July 7, 2018
இந்த சிலை திருடுபவர்கள், கலவரங்களை உருவாக்குபவர்கள், மக்களை சுட்டுப் பொசுக்குபவர்கள், போராட்டங்களை,உரிமைகளை கொச்சைப் படுத்துபவர்கள்,சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்கள் இவர்களெல்லாம் தேசப்பற்றாளர்களா?
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அரசு திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னார் அவர்களே அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் இந்த சிலை திருடுபவர்கள், கலவரங்களை உருவாக்குபவர்கள், மக்களை சுட்டுப் பொசுக்குபவர்கள், போராட்டங்களை,உரிமைகளை கொச்சைப் படுத்துபவர்கள்,சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்கள் இவர்களெல்லாம் தேசப்பற்றாளர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications