அடுத்த தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே : மைத்ரேயன்
அடுத்த தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : அடுத்த தேர்தல் வரும்வரை கூட கமல்ஹாசன் அரசியல் இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்று அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மைத்ரேயன் எம்பி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசின் தலைமையில், பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களைக் கடந்து காவிரி நீரைப் பெற்றுத்தந்துள்ளது.
இந்த ஆட்சி 21 நாட்களே நீடிக்கும் என்று டி.டி.வி தினகரன் சொன்னார். ஆனால், தீர்ப்பு அதிமுகவிற்கு சாதகமாக வந்து பாதிப்பின்றி ஆட்சி தொடர்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கடுமையான முயற்சிக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மருத்துவமனை திறக்கப்படும்.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டு மக்களைச் சந்திப்பதற்கு பதில், வரிசையாகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். மக்களை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவிற்கு யாரும் சவாலாக வர முடியாது.
அடுத்த தேர்தல் வரும் வரையாவது கமல்ஹாசன் அரசியலில் நீடிப்பாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அவரின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications