"புக் படிக்கட்டுமாப்பா"... அப்பாவுக்கு வாசித்துக் காட்டிய கனிமொழி!
கருணாநிதிக்கு நீதிக்கட்சி வரலாறு புத்தகத்தை வாசித்து காட்டினார் கனிமொழி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நீதிக்கட்சி வரலாறு புத்தகத்தை பரிசளித்து வாசித்து காட்டினார் கனிமொழி.
கோபாலபுரத்தில் இன்று கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித் திருமணம் பெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த கனிமொழி தனது தந்தையை சந்தித்து பேசினார். அப்போது நீதிக்கட்சி வரலாறு என்ற புத்தகத்தை பரிசளித்தார்.

அப்போது தனது தந்தையிடம் பேசிய கனிமொழி, புத்தகத்தை வாசித்து காட்டவா என்று கேட்டார். அதற்கு அவர் ஆமாம் என்று சொல்லவே முக்கியமான பக்கங்களை வாசித்து காட்டினார் கனிமொழி.
புத்தகப் பிரியர் pic.twitter.com/tRQslIUE3Q
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 30, 2017


Click it and Unblock the Notifications
