என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே.. மீண்டும் எப்போது கேட்கும் இந்தக் குரல்?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி என்றதுமே எத்தனையோ விஷயங்கள் நம் கண் முன்பு நிழலாடினாலும், அவரது என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற அந்த அன்பு விளியை மறக்க முடியுமா!
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதாவது 2016ம் ஆண்டு திமுகதலைவர் கருணாநிதி வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டார். அதாவது மிஸ்டு கால் கொடுத்தால் அவரது குரல் நம்மைத் தேடி வந்தது. அந்த கரகரப்பான குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே என்று அவர் பேசி வாக்கு சேகரித்தார்.

என் அன்பு உடன்பிறப்புக்களே வணக்கம். தமிழக மக்களின் நலன்காக்க அயராது பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு நல்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஐந்தாண்டு கால இருள் விலகி தமிழகம் வளர்ச்சி பாதையில் நடை போட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்" என்று நீண்டது அந்த பிரசாரம்..
மீண்டும் அந்த உதயசூரியன் எப்போது எழுந்து வந்து தனது கம்பீரக் குரலால் நம் மீது அன்பு ஒளியைப் பாய்ச்சாதா என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள் திமுகவினர்.
கருணாநிதியின் 2016 பிரசாரக் குரல். உங்களுக்காக மீண்டும்:
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications