'தகிடுதித்தம்' செய்த மாவட்ட செயலாளர்கள்: கடும் கோபத்தில் கருணாநிதி- காக்கும் முயற்சியில் ஸ்டாலின்
சென்னை: குறுநில மன்னர்கள் போல செயல்பட்டு வரும் 10 மாவட்ட செயலாளர்களை நீக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தி.மு.க உள்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் மாவட்ட செயலாளர்களின் 'அருள்' இல்லாதவர்கள் சாமர்த்தியமான வழிகளில் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர். இவ்வாறு செயல்பட்ட மாவட்ட செயலாளர்களில் பலர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவர்.

இதையடுத்து புறக்கணிக்கப்பட்ட பல நிர்வாகிகள் தி.மு.க தலைவர் கருணாநிதியிடமே நேரடியாக புகார்களைக் குவித்ததையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட 10 மாவட்ட செயலாளர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்ய கருணாநிதி முடிவெடுத்து அதை இன்று அறிவிப்பதாக இருந்தாராம். ஆனால், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கருணாநிதியிடம் ஸ்டாலின் கூறி வருவதாகத் தெரிகிறது.
இதையடுத்து முக்கிய திமுக பிரமுகர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். இக் கூட்டத்தில் ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.
கோபாலபுரத்தில் இக் கூட்டம் நடக்கிறது.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications