ரத்த அழுத்தம் சீரானது.. சிறுநீரக தொற்று குணமாகவில்லை.. கருணாநிதி இப்போது எப்படி இருக்கிறார்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்னும் சிறுநீரக தொற்று குணமாகவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்னும் சிறுநீரக தொற்று குணமாகவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடலில் மூன்று விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமான நிலையை அடைந்தது. ஆனால் அவருக்கு தற்போது உடல்நிலை கொஞ்சம் சரியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. ஆனால் சிறுநீரக நோய் தொற்று இன்னும் குணமாகவில்லை. அதேபோல் அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் ஏற்பட்ட காய்ச்சலும் குணமாகவில்லை.
கருணாநிதிக்கு மொத்தம் 8 மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கிறார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்க பிரபல மருத்துவர் எச்.வி. ஹண்டே காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications