இன்று மாலை 6 மணிக்கு... கருணாநிதி, சோனியா ஒரே மேடையில் பேசுகிறார்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று ஒரே மேடையில் பிரச்சாரம் செய்து பேசி வாக்கு சேகரிக்கவுள்ளனர்.
சென்னை தீவுத் திடலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்குக் கூட்டம் நிறைவடையும்.

இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் தலைவர்களோடு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு பிரச்சாரம் செய்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து சென்னை திரும்பி தீவுத் திடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
கருணாநிதி, சோனியா பிரச்சாரக் கூட்டத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை, திமுகவினரும், காங்கிரஸாரும் செய்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications