ஆடையை அவிழ்த்துவிட்டு ஆட்டம்போட்ட குடிமகன்.. கண்ணை மூடியபடி ஓடிய கரூர் பெண்கள்
கரூர்: கரூர் நகரில் நடுத்தர வயது ஆண் நடுரோட்டில் நிர்வாணமாக ஆடியது அங்குள்ளவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் குடிபழக்கத்துக்கு ஆளாகி நடுரோட்டில் மயங்கி விழுவது சாமானிய விஷயமாகிவிட்டது.

அங்கு நடக்கும் இந்த சம்பவங்களை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் போட்டு மகிழ்வது பிற மக்களின் வேடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், நண் பகல் நேரத்தில், கரூர் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகேயுள்ள ஆஷாத் ரோட்டில் சுமார் 1 மணி நேரமாக நடுத்தர வயது ஆண் ஒருவர், கீழே ஆடையை அவிழ்த்துவிட்டு நடனமாடியுள்ளார்.
இதனால், பெண்கள் கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். அந்த நபர் குடிபோதையில் இருந்ததால் அவரை கட்டுப்பட்ட பிற ஆண்களும் முயலவில்லை. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications