கரூர் “அடியார்க்கு எளியார்” கோவிலில் அன்னாபிஷேக வைபவம் - பக்தியுடன் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே உள்ள பிரபலமான திருக்கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கரூர் அருகே உப்பிடமங்கலத்தில் அமைந்துள்ளது கிளிசேர் மொழி மங்கை உடனுறையாகிய அடியார்க்கு எளியார் திருக்கோவில்.

மிகவும் விசேஷமானது இந்தத் உப்பிடமங்கலம் திருக்கோவில்.

இறைவனுக்கு அன்னாபிஷேகம்:

இறைவனுக்கு அன்னாபிஷேகம்:

இங்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உப்பிடமங்கலம் கோவில்:

உப்பிடமங்கலம் கோவில்:

கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள உப்பிடங்கலத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது.

லிங்கத்திற்கு வண்ண அபிஷேகம்:

லிங்கத்திற்கு வண்ண அபிஷேகம்:

முன்னதாக சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு வண்ணத்தினால் அபிஷேகமும் செய்யப்பட்டது.

12 திருமுறைகள்:

12 திருமுறைகள்:

பின்னர் 12 திருமுறைகள் இறைவனுக்கு சமப்பிக்கப்பட்டது.

அடியார்க்கு எளியர் அருள்:

அடியார்க்கு எளியர் அருள்:

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு அடியார்க்கு எளியர் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் திருப்பணியினர் செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+