காவல்நிலையத்தில் கிரண் பேடி திடீர் ஆய்வு.. கொள்கை முடிவு குறித்து மக்களிடம் விளக்க அறிவுறுத்தல்
புதுச்சேரி காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி: முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல்துறையின் கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என அவர் அறவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும இடையே மோதல் நிலவி வருகிறது. ஆளுநரான கிரண் பேடி அரசு விவகாரத்தில் தலையிடுவதாகவும் அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள், மீனவர்கள் சங்கங்களுடன் போலீஸ் அடிக்கடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கிரண் பேடி அறிவுறுத்தினார்.
மேலும் காவல்துறையினர் நவீன தகவல் தொடர்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார். மேலும் காவல்துறையின் கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அவர் காவல்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications