குஷ்பு, திருநாவுக்கரசர், வசந்தகுமார்..... காங்கிரசின் 12 உத்தேச வேட்பாளர்கள்...
சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குஷ்பு, திருநாவுக்கரசர், வசந்தகுமார் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நேற்று உடன்பாடு கையெழுத்தானது.

இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமகா வெளியாகும் முன்னதாக 12 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்-டி.யசோதா; அம்பத்தூர்- அசன்; ராயபுரம்- மனோ; மயிலாப்பூர்-குஷ்பு;
செய்யாறு- விஷ்ணு பிரசாத்; ஓசூர்- கோபிநாத்; காட்டுமன்னார்கோயில்- வள்ளல் பெருமான்; பாபநாசம்- ஆர்.கே.ராஜா;
திருச்சி கிழக்கு- ஜெரோம் ஆரோக்கியதாஸ்; அறந்தாங்கி- திருநாவுக்கரசர்; நாங்குநேரி- வசந்த குமார்; விளவங்கோடு- விஜயதாரணி
ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கக் கூடும் என கூறப்படுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications