தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுவீச்சு: இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையினர் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 5 பேர் இருந்த படகு மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கினர்.

இந்த சம்பவத்தில் அந்த 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் படகில் எரிந்த தீயை அணைத்து அதை கரைக்கு கொண்டு வந்தனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது பாட்டில்கள் மற்றும் கட்டைகளை எறிந்து விரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி இலங்கை செல்வதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 86 இந்திய மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications