விடாமல் போராடும் மாணவர்கள்... அண்ணாமலை பல்கலை.க்கு 22ம் தேதி வரை விடுமுறை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நிர்வகாம் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு பகலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்துக்கு வரும் 22ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications