ஜெயலலிதாவைப் போல நீதிபதியை மாற்றச் சொல்ல மாட்டேன்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், அவர் பேசியதாவது:
‘'என் மீது வழக்கு தொடர்ந்ததற்காகவும், பேனர் வைத்ததற்காகவும் அதிமுகவினருக்கு நன்றி சொல்கிறேன். ஜெயலலிதா மீது பிறந்த நாள் பரிசு, சொத்துக்குவிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்குகளுக்கெல்லாம் இழுத்தடித்து வாய்தா வாங்கி வருகிறார்கள். அதே போல நான் வாய்தா வாங்க மாட்டேன்.
தற்போது கூட பெங்களூரில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கில், நேரில் ஆஜராக தாமதிப்பதுபோல் இல்லாமல் நாங்கள் நேரிடையாக நீதிமன்றத்தைச் சந்திப்போம்.
வழக்கறிஞரை மாற்றியதற்காகவும், நீதிபதியை மாற்றியதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஜெயலலிதா. அதேபோல நானும் தமிழக அரசிடம் கேட்கமாட்டேன் என்று கூறினார்.
திமுக ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது''என்றும் அவர் தெரிவித்தார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications