திருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலியின் மகனை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்து நபர் கைது
திருக்கோவிலூர் அருகே கள்ளக்காதலியின் மகனை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கள்ள காதலியின் மகனை அடித்து கொலை செய்த பாலுசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூரை அடுத்த எடையார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. பெங்களூரில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்த போது கணவரை இழந்த ரத்தினம்மாளுடன் நெருங்கி பழகியிருக்கிறார் பாலுசாமி.

ரத்தினம்மாளுக்கு அப்பு என்கிற ஆண் குழந்தை ஏற்கனவே இருக்கிறது. பாலுசாமி- ரத்தினம்மாளுக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இந்நிலையில் அப்பு மீது வெறுப்பு கொண்ட பாலுசாமி அந்த சிறுவனை சொந்த ஊரான எடையாருக்கு அழைத்து வந்திருக்கிறார். சிறுவன் அப்புவை கல்லால் அடித்தே கொலை செய்து ஆற்றங்கரையோரம் புதைத்தும் உள்ளார்.
எடையாரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சுற்றி வந்த பாலுசாமி, அப்புவை கொன்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பாலுசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications