பாத்ரூம் போக வீட்டிலிருந்து வெளியே வந்த நபரை காட்டுயானை அடித்துக் கொன்ற பரிதாபம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காருகாடு பகுதியில் இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்த நபரை, காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அந்நபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல், சேரங்கோடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications