குடும்பப் பிரச்சினை.. மனைவியை வெட்டிக் கொன்று... தலையுடன் சரணடைந்த கணவர்!
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே குடும்பப் பிரச்சினையில் மனைவியை கொன்றுவிட்டு தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி.
இவர்கள் இருவரும் பொள்ளாச்சி அருகேயுள்ள புரவிபாளையத்திற்கு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க வந்திருந்தனர். அங்கு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரைக் கண்டித்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனைவி செல்வியி்ன் தலையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் சின்னப்பராஜ்.
தலையை கையில் பிடித்தபடி சி்ன்னப்பராஜ், வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேசனிற்கு நடந்து சென்று சரணடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications