நல்லவேளை, என் பெயரை கெஜ்ரிவால் தன் 'லிஸ்ட்'ல சேக்கல!.. அய்யர்!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: நல்லவேளை, கெஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகள் பட்டியலில் என் பெயரை சேர்க்காம விட்டுட்டாங்க என்று கூறியுள்ளார் மணிசங்கர அய்யர்.
கும்பகோணம் வந்த அவர் திருபுவனத்தில் நடந்த குடிநீர் தொட்டி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோமாளிபோல் நடந்து கொள்ளக்கூடாது. அவர் காங்கிரசார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதை விட்டுவிட்டு காங்கிரஸ் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி முறையாக ஆட்சி செய்ய முன்வரவேண்டும்.
நல்லவேளையாக கெஜ்ரிவாலின் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் அய்யர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications