தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் உலுக்கிய மழை.. சென்னையில் வெறும் புழுக்கம் மட்டுமே!
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனாலும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் தணிந்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் நல்ல மழை கொட்டி வருகிறது. வேலூர் மாவட்டம் சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications