வெள்ளத்தில் தொலைந்த சான்றிதல்களைப் பெற்றுத்தர காவல் உதவி மையம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், கரையோரம் உள்ள கோட்டூர்புரம், சித்ரா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கோட்டூர்புரம் கார்டன் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தற்போது வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில், காணாமல் போன கல்விச் சான்றிதல்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திரும்பப்பெற்றுத்தர உதவும் வகையில் கோட்டூர்புரம் விநாயகர் கோயில் அருகே காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இங்கு, ஆவணங்கள் மட்டுமின்றி, காணாமல் போன வளர்ப்புப் பிராணிகளை கண்டறிவதற்கும் புகார்கள் பெறப்படுகிறது.
மேலும், அந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை, பாய், பால் பவுடர், துடைப்பம்,வாளி உள்ளிட்ட பொருட்களை துணை ஆணையர் வழங்கினார்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications