தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்... முதல் நாளில் சிறப்புப் பிரிவினர் பங்கேற்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. முதல்நாளான இன்று சிறப்புப் பிரிவினர் என்று சொல்லப்படும்,மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.












Click it and Unblock the Notifications