புதுவையில் பாமக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாமக பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. இதையடுத்து என்.ஆர். காங்கிரஸும், பாமகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மதிமுக பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மதிமுக பொறுப்புக் குழு தலைவர் ஹேமா பாண்டுரங்கம் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் புதுவையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவளிக்குமாறு எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதன்படி நாங்கள் தேர்தல் பணிக்குழுவை அமைக்கவிருக்கிறோம். பாமகவுடன் ஆலோசித்து தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை விரைவில் துவங்குவோம் என்றார்.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications