வைகோவுக்கு தடை: மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டம்!
வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
சென்னை: மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டதற்கு மதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மலேசிய அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மலேசியாவின பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக மலேசியா சென்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறி நாட்டிற்குள் நுழைய தடை விதித்தனர்.

இந்த சம்பவம் மதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு மதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மலேசிய தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டனர். கைகளில் கொடியை ஏந்தியப்படி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மலேசிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மதிமுகவினர் முற்றுகைப் போராட்டத்தால் மலேசிய தூதரகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications